Select the correct answer:

1. தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ________ அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.

2. The Winner of 'Jnanpith award' for the year 2021 was

3. 2021 ஆம் ஆண்டிற்கான 'ஞானபீட விருதை' வென்றவர் யார்?

4. இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.

5. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?
(i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே 'Om' எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.
(ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த நிறுவனத்தால்ஒரு அரசு உருவாக்கப்பட்ட முதல் கருவி 'Om'
(iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி 'Om'

6. தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்

7. சரியான இணையைக் கண்டுபிடி.

8. மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?

9. வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?

10. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.